108 Mantras

1. தசரத மஹாராஜா புத்ரகாமேஷ்டி யாகம் செய்தல்
Dasharatha Maharaja Performing Putrakameshti Yagam
2. விஸ்வாமித்ர மஹரிஷியின் யாகத்தை பாதுகாத்தல்
Protection of Vishwamitra Maharishi’s Yagam
3. அஹல்யா சாப விமோசனம்
Ahalya Papa Vimochanam
4. சீதா சுயம்வரம்
Seeta Swayamvaram
5. சீதா ராமர் கல்யாணம்
Seeta Rama Kalyanam
6. வனவாசம் மேற்கொள்ளுதல்
Sri Rama undertaking Vanavasam
7. ராமர் பரதனுக்கு உபதேசம் அளித்தல்
Sri Rama advising Bharata
8. பரதன் ராம பாதுகையை வைத்து ஆட்சி புரிதல்
Bharata Ruling with Rama’s Padukas
9. லக்ஷ்மணன் சூர்ப்பனகையின் மூக்கை துண்டித்தல்
Lakshmana cutting Shoorpanaka’s nose
10. மாரீசன் மான் உருவத்தில் வரும் காட்சி
Mareecha coming in disguise as a deer
11. முனிவர் வேடத்தில் ராவணன் சீதையிடம் யாசகம் கேட்பது
Ravana disguised as a Rishi & asking Bhiksha from
Seeta
12. ராவணன் சீதா தேவியை இலங்கைக்கு கடத்திச் செல்லுதல்
Ravanan kidnapping Sita Devi to Lanka
13. வாலி சுக்ரீவ யுத்தம்
Vali Sugreeva Fight
14. ராமர் மறைந்திருந்து வாலியை தாக்குதல்
Rama attacking Vali from behind the Trees
15. ராமர் வாலிக்கு சாபவிமோ்சனம் அளித்து ஆசீர்வதிப்பது
Rama Blessing and Relesing Vali’s Curse
16. சம்பாதியின் உதவியினால் இலங்கைக்கு செல்ல
முற்படுதல்.
On the way to Lanka under Sampathi’s Advice
17. சமுத்திரம் தாண்டிச் செல்ல ஹனுமான் விஸ்வரூபம்
எடுத்தல்.
Hanuman Taking Viswaroopa to Cross the ocean
18. ஹனுமான் சமுத்திரத்திற்கு மேலே பறந்து செல்லும் காட்சி
Hanuman Flying Over the Ocean
19. அரக்கியின் இடையூறுகளை முறியடித்து இலங்கையை
அடைதல்.
Reaching Lanka After over coming Rakshasis
20. அசோக வனத்தில் சீதா தேவியை கண்டறிதல்
Darshan of Sita Devi in the Ashokavanam
21. ராமரின் கனையாழியை கொடுத்து, சீதா தேவியின்
சூடாமணியை பெறுதல்
Giving Rama’s Mudra and Accepting Sita Devi’s
Chudamani
22. “கண்டேன் சீதையை” என்று ஹனுமான் ராமரிடம் கூறுதல்
Hanuman Telling Rama “Saw Sita”
23. ராமர் ஹனுமானை கட்டி தழுவுதல்
Rama Embracing Hanuman
24. ஹனுமான் ராவணனிடம் பிடிபடுதல்
Hanuman Gets Trapped by Ravana
25. ஹனுமான் வாலின் மீது விஸ்வரூபமாக அமருதல்
Hanuman Seated on His Tail in Vishwaroopam
26. ராவணன் ஹனுமான் வாலில் தீ வைத்ததால் இலங்கையை
எரிக்கும் காட்சி
Hanuman Burning Lanka when Ravanan ordered his
Tail to be burnt
27. விபீஷ்ணர் ராமருடன் சேர்ந்து உதவிபுரிதல்
Vibhishana Meeting and helping Rama
28. ராமரின் ஆசியோடு ஹனுமான் ராமசேது பாலம் அமைத்தல்.
Constructing the Rama Setu Bridge with Rama’s
Blessings
29. யுத்தத்தின் போது லக்ஷ்மணன் காயம் அடைதல்
Lakshmana Hurt during the war
30. காயத்தை குணப்படுத்த ஹனுமான் சஞ்சீவி மலையை
கொண்டு வருதல்
Hanuman Bringing the Sanjeevi to Heal the Wound
31. ராம-ராவண யுத்தம், ராவண சம்ஹாரம்
Rama Ravana War, Destroying Ravana
32. ராமர் சீதா தேவியை மீட்டு அழைத்து வருதல்
Bringing Sita Devi Back to Rama
33. சீதா தேவி அக்னி ப்ரவேசம் செய்து பதிவிரதை என
நிரூபித்தல்.
Sita Devi Entering Fire and Prove Pativrata Dharma
34. ராமேஸ்வரத்தில் ராமர் ராமநாதேஸ்வரரை சிவ பூஜை
செய்தல்
Rama Doing Shiva pooja to Ramanatha Swamy at
Rameshwaram
35. ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக திருக்காட்சி
Sri Rama Pattabhishekam
36. ஸ்ரீ குபேர லக்ஷ்மி – Sri Kubera Lakshmi
37. குபேரர் – Kubera
38. சித்ரலேகா – Chithralekha
39. சங்கநிதி – Shankhanidhi
40. பத்மநிதி – Padmanidhi
41. அஸ்வினி – Ashwini
42. பரணி – Bharani
43. கிருத்திகை – Kruthikai
44. ரோகிணி – Rohini
45. மிருகசீரிஷம் – Mrugasheersham
46. திருவாதிரை – Arudra
47. புனர்பூசம் – Punarvasu
48. பூசம் – Pushya
49. ஆயில்யம் – Ashlesha
50. மகம் – Magha
51. பூரம் – Poorva Phalguni
52. உத்தரம் – Uttara Phalguni
53. ஹஸ்தம் – Hasta
54. சித்திரை – Chitra
55. சுவாதி – Swati
56. விசாகம் – Vishakha
57. அனுஷம் – Anuradha
58. கேட்டை – Jyeshtha
59. மூலம் – Moola
60. பூராடம் – Poorvashada
61. உத்திராடம் – Uttarashada
62. திருவோணம் – Shravana
63. அவிட்டம் – Dhanishtha/Shravishtha
64. சதயம் – Shatabhishak
65. பூரட்டாதி – Poorva Bhadra/Poorva Proshtapada
66. உத்திரட்டாதி – Uttara Bhadra/Uttara Proshtapada
67. ரேவதி – Revati
68. அபிஜித் (ஜென்ம நக்ஷத்திரம்)-Abhijit Janma Nakshatara
69. ஸ்ரீ நர்த்தன கணபதி – Nartana Ganapati
70. ஸ்ரீ அன்ன பூரணி – Sri Anna poorani
71. ஸ்ரீ கற்பக விநாயகர் – Sri Karpaga Vinayaka
72. ஸ்ரீ வள்ளி-முருகர்-தெய்வானை
Sri Valli – Murugar- Deivanai
73. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி – Sri Dakshinamoorti
74. ஸ்ரீ நடராஜர் – Sri Natarajar
75. ஸ்ரீ ஐயப்பன் – Sri Ayappan
76. ஸ்ரீ சத்ய நாராயணர் – Sri Satyanarayanar
77. ஸ்ரீ உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார்
Sri Unnamulai Udanurai Annamalaiyar
78. ஸ்ரீ கருடாழ்வார் – Sri Garudazhvar
79. பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி
Padmavati Thayar Sameta Sri Venkatachalapati
80. ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
Sri Swarnakarshana Bhairavar
81. ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்-Sri Kalyana Sundareshwarar
82. ஸ்ரீ சரபேஸ்வரர் – Sri Sharabheshwarar
83. ஸ்ரீ சங்கர நாராயணர் – Sri Shankara Narayanar
84. ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி – Sri Bala Tripura Sundari
85. ஸ்ரீ காமாக்ஷி சமேத ஏகாம்பரநாதர்
Sri Kamakshi Sameta Ekambara Nathar
86. ஸ்ரீ ராஜ மாதங்கி – Sri Raja Matangi
87. ஸ்ரீ மதுர காளி – Sri Madhura Kali
88. ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி – Sri Pratyangira Devi
89. ஸ்ரீ பகவதி அம்மன் – Sri Bhagavati Amman
90. ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி
Sri Vasavi Kannika Parameshwari
91. ஸ்ரீ காயத்ரி தேவி – Sri Gayatri Devi
92. ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை – Sri Garbha Rakshambikai
93. ஸ்ரீ பாலாம்பிகா சமேத அம்ருத ம்ருத்யுஞ்சயர்
Sri Balambika Sameta Amruta Mrityunjayar
94. ஸ்ரீ நந்தி தேவர் – Sri Nandidevar
95. ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர்
Sri Karpagambal Sameta Kapaleeshwarar
96. ஸ்ரீ தன்வந்திரி மஹா விஷ்ணு
Sri Dhanvantari Maha Vishnu
97. ஸ்ரீ ராதா கிருஷ்ணர் – Sri Radha Krishnar
98. சம்மோஹன கிருஷ்ணர் – Sammohana Krishnar
99. மேல் மருவத்தூர் ஓம் சக்தி அம்மன்
Mel Maruvathur Adi Parashakti Amman
100. சமயபுரம் மாரியம்மன்
Samayapuram Mariyamman
101. மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி
Melmalayanur Angala Parameshwari
102. த்யான லிங்கம் – Dhyana Lingam
103. ஷண்முகர் – Shanmukhar
104. அஷ்டபுஜ வாராஹி – Ashta Bhuja Varahi
105. சண்டிகா பரமேஸ்வரி – Chandika Parameshwari
106. ஸ்ரீ மீனாக்ஷி – Sri Meenakshi
107. ஸ்ரீ காமாக்ஷி – Sri Kamaksh
108. ஸ்ரீ விசாலாக்ஷி – Sri Visalakshi

    Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial